முதலாம் ஆண்டு முதல் பருவம் : பொதுத்தமிழ் – 1 இலக்கிய வரலாறு
| Teaching & Academics | |
| 73 students | |
| 3.5 lectures | |
| 2024-12-01 10:51:09 | |
| $19.99 $0 |
தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு அறிமுகம்
இலக்கணம்
இலக்கண நூல்கள் - தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை,நன்னூல்,தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை
மொழி பயிற்சி
· வல்லினம் மிகும் இடங்கள் - 3
· வல்லினம் மிகா இடங்கள் - 1
· ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்
· ஓர், ஒரு வரும் இடங்கள்
· அது அஃது வரும் இடங்கள்
· தான், தாம் வரும் இடங்கள்
சங்க இலக்கியம்
எட்டுத்தொகை :
· நற்றிணை (முதல் பாடல் - நின்ற சொல்லர்)
· குறுந்தொகை – 3 ஆம் பாடல் நிலத்தினும் பெரிதே
· ஐங்குறுநூறு - நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க! (முதல் பாடல் - வேட்கைப் பத்து)
· கலித்தொகை – 51 சுடர்த்தொடீஇ! கேளாய்! குறிஞ்சிக் கலி
· புறநானூறு – 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, நாடா கொன்றோ - 187
பத்துப்பாட்டு :
· முல்லைப்பாட்டு (முழுவதும்)
அற இலக்கியம்
· திருக்குறள் - அறன் வலியுறுத்தல் அதிகாரம்
· நாலடியார் – பாடல் : 131 (குஞ்சி யழகும்)
· நான்மணிக்கடிகை - நிலத்துக்கு அணியென்ப
· பழமொழி நானூறு - தம் நடை நோக்கார்
· இனியவை நாற்பது – 37 இளமையை மூப்பு என்று
காப்பிய இலக்கியம்
· சிலப்பதிகாரம் - வழக்குரை காதை
· மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை
· பெரியபுராணம் - பூசலார் நாயனார்புராணம்
· கம்பராமாயணம் - குகப்படலம்
· சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்
· இயேசு காவியம் - ஊதாரிப்பிள்ளை
பக்தி இலக்கியம்
· திருநாவுக்கரசர் தேவாரம் - நாமார்க்கும் குடியல்லேம்
· மாணிக்கவாசகர் திருவாசகம் - நமச்சிவாய வாழ்க நாதன் முதல் சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை
· பொய்கையாழ்வார் - வையந் தகளியா வார்கடலே
· பூதத்தாழ்வார் - அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
· பேயாழ்வார் - திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்
· ஆண்டாள் - திருப்பாவை - மார்கழித் திங்கள் (முதல் பாடல்)
பகுத்தறிவு_இலக்கியம்
· திருமூலர் - திருமந்திரம் (270, 271, 274, 275, 285)
· பட்டினத்தார் – திருவிடைமருதூர் (காடே திரிந்து எனத் தொடங்கும் பாடல் , பா எண் : 279, 280)
· கடுவெளி சித்தர் - பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)
· இராவண காவியம் – தாய்மொழிப்படலம் : 18 ஏடுகை யில்லார் இல்லை முதல் – 22 செந்தமிழ் வளர்த்தார் வரை.